150km of the little

img

சிறுமியின் உயிரைப் பறித்த 150 கி.மீ. நடை...

தெலுங்கானாவிலிருந்து சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த ஊருக்கு 150 கி.மீ நடந்தே சென்ற 12 வயது சிறுமி சுருண்டு விழுந்து பலியானார்.